உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.05.24 கவி ஆக்கம் -146 குருதிப் புனல் அத்து மீறிய யுத்த ஆண்டு ஆக்கிரமிப்பு பொத்தெனச் சீறிய குண்டு வெடிப்பு பத்தெனப் பீறி கருகி மாண்ட துடிப்பு முத்தான மழலை கத்திய மூச்சிழப்பு வித்தான போராளியில் பேரிழப்பு மொத்தமாய் மாந்தர் புதைந்த வேரிழப்பு உழுத்துப் போன உடல் உரமான சடலமும் வழுவழுத்து மரத்துப் போன உதிரமும் துரத்தித் துரத்திப் பழிவாங்குமே வீறிட்டுக் குளறும் அழுகுரலும் காற்றில் சீறிட்டுப் பார்த்துப் பார்த்து முழி பிதுங்க குழி பதுங்க குருதிப் புனல் கூக்குரலோடு அக்கிரமக்காரரைத் துரத்துதே .