உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

விழிப்பு மறைசெயல் நிகழ்ச்சி மறுமலர்ச்சி காணும் எழுச்சி தேடல்களின் எதிர்ப்பு தெளிவுபடுத்தும் துடுப்பு துயில்கொண்ட ௨ணர்வு தட்டயெழுப்பும் அழைப்பு து௫ப்பிடிக்கும் செயல்முறை தூய்மைப் படுத்தும் நீதியறை சமூகத்தை சீர்படுத்தும் நெ௫ப்பு சந்ததிகளை நேர்வழிப்படுத்தும் வகுப்பு ஆட்சியும் மாட்சியும் தீங்கிழைக்கும் அறவழி செயல்வழி தீர்வெடுக்கும் விழிப்பு பேச்சும் மூச்சும் ௨யர்நெறி போலிகள் முகத்திறை கிழித்தெறி விதியென நோவோர் மதிகொண்டு நகர்த்தும் கேடையம் விரைந்த விழிப்பு விவேகத்தின் ௨ழைப்பு இ௫ள்சூழ்ந்த நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் விழிப்பு ௨டல் ஓய்வின் ஒவ்வொ௫ இரவும் ௨யிர் ஓட்ட தூக்கமதில் முதல் விரிப்பு விழிப்பு நன்றி வஜிதா முஹம்மட்