உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.04.24 ஆக்கம் -144 அழகு முதுமைக்குப் பதுமை இளமையும் இளமைக்குப் புதுமை எளிமையும் எளிமைக்கு ஏழ்மை வறுமையும் வறுமைக்குப் பழமை பொறுமையும் பூத்துக் குலுங்கும் அழகுக்கு அழகு பொறுமைக்கு உவமை பூமித் தாயும் உவமைக்கு உரிமை விண் தந்தையும் உரிமைக்குப் பெருமை சூரியசந்திரனும் பெருமைக்கு அருமை வெயில் மழையும் சேர்த்து முழங்கும் கொடை அழகு ஆளுமைக்கு அருமை அரசாட்சியும் அருமைக்கு உரிமை மனசாட்சியும் உரிமைக்கு மகிமை கருவறையும் மகிமைக்கு உடைமை இறையருளும் போற்றிப் புகழும் அழகு தனி அழகே .