உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

பணம் பணம் பத்தும் செய்யும் பலருக்கு சொத்தாய் மாறும் மணம் இல்லாத நாணயம் மனிதம் மிருகமாவதும் பணமாகும் நாட்டுக்கு நாடு வேறாகும் நாணயம் எனப் பொருளாகும் நாலும் தங்கம் உலோகம் வெள்ளியும் நல்லாதிக்கம் கொண்டாடும் பணமாகும் பணம் அற்றால் உறவு பொய்யாகும் பசி அற்றால் உருசி இல்லையாகும் பணம் உண்டேல் பகிர்வு சிறப்பாகும் குணம் இருப்பின் அகம் மகிழ்வாகுமே