உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.02.24 ஆக்கம் -135 பங்கு நீ அவனியில் பங்குனியாய்ப் பவனி வருவதில் பாங்கு நீ தரணியில் தாவித் தாவி பூரணியாவதில் பங்கு நீ தங்கு தடையின்றி அங்கும் இங்கும் எங்கெங்கும் விரதம் பௌர்ணமியில் மனம் குளிர சொந்த சோகம் தாங்கும் நீ ஆனந்தத் திங்கள் ,பங்குனி உத்தரப் பேரானந்த உற்சவ ஊரானந்தமதில் திருமணக் கொண்டாட்டப் பங்கு நீ குருத்து ஞாயிறும் கூட வரும் வருத்தும் குளிரும் கூடி வரும் கொழுத்த வெயில் குட்ட வரும் அழுத்திய மனதின் பங்கு நீ .