உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பாலதேவகஜன்

பாலதேவகஜன்

பிள்ளை கனியமுதே பெரு வரமாய் நீ! பிறக்க மெருகியதே என் வாழ்வு கருகியெனி போகமாட்டேன் உனதன்பில் உருகினின்று உயிர் வாழ்வேன். கனவுக்குள் நான் வாழ்ந்த காலங்களை கரைத்தவளே! உன் கனவே நானென என் கரங்களில் தவழ்பவளே! என் காயமும் தியாகமும் உனக்காகவே தானம்மா!