உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

பிள்ளைக் கனி அமுது &&&&&&&&&&&&&&&&&&& தாய்க்கு யானொரு கனி எனக்கோர் பிள்ளைக் கனி தலைமுறை தலைமுறை கனியும் கனி தாயென்ற பெரும் பேறே சொத்துச் சுகம் வேண்டாம் சுற்றுலாவும் வேண்டாம் சந்ததி தளைத்திடவும் கனியமுதம் வேண்டுமே தாயென்ற பெருமையே பிள்ளைக் கனி சுமப்பதே கவிஞர் சிவருபன் சர்வேஸ்வரி