உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

30.01.24 ஆக்கம் 132 மாசி மாசிப் பனி புல் நுனி பூ மொட்டழகாய் முட்டும் வாழை,மாவிலையில் துளி நீர் சொட்டுச் சொட்டாய்ச் சொட்டும் மாசி வெப்பமோ கண் கூசி மின்னிடும் மூசிய பனிப் புகையோ பேசி மேனியிடும் நாசி அடைத்து நீர் வடிய தூசி குடைந்து தும்மிட பாதித் தூக்கமோ வெடிக்கும் மீதி சொல் வராது வாய் தந்தி அடிக்கும் சோதி வடிவில் மாசி மகம், சதுர்த்தி விரதம் நினைவு வர சோர்வு இன்றிய உற்சாகம் பொங்கிடுமே . ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து