Selvi NithianandanSelvi Nithianandanமாசி மாசியில் மழையும் மண்ணில் குளிரும் மகத்தான மாதமும் மகிழவே வந்திடும் மாசிமகமும் மகாசிவராத்திரியும் மகிமையாய் எமக்கும் மனத்தூய்மை கொண்டு விரதமாய் இருப்போம்