உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 250 நான் பெற்ற இன்பம் தரம் கொண்ட தலைப்புக்கு மனம் கொண்ட வார்த்தைக் கோர்வைகளால் கவி கொண்ட மனம் வென்று உளம் பொங்க புரிப்பு கண்டு வார மொரு செவ்வாய் மலர்ந்து நமக்கொரு ஆர்வம் தருமே! கவி தொடர கற்பனை தொடர காவியமாக வாழ்த்துவோமே! சந்தம் சிந்தத்தை!! க.குமரன் யேர்மனி