உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவா சிவதர்சன்

சிவா சிவதர்சன்

[ வாரம் 246 ] "நிலாவில் உலா" நிலாவில் உலாவிவர அனைவருக்கும் தீராத ஆசை தமிழ்பாவலர் உள்ளமதில் என்றுமெழும் மாறாதஓசை காதலர் மனதின் வெம்மைதீர்க்கும் தண்ணிலவே மண்ணிலேனும் நிறைவுசெய்தாய் நிலா உலாவே இயற்கையளிக்கும் இன்பக்கொடையாம் நிலா உலாவே மனமகிழ்ச்சியும் உடலுற்சாகமும் வழங்கிடுவாய் நிலா உலாவே உன்னைத்தூதனுப்பி காதலர்க்கு,பாவலர் செய்திடுவார் பெருந்தொண்டு வானில் நீந்துமுன்னை வீட்டுயன்னலோரம் கொண்டுவருவதுமுண்டு இதுவரையில் மண்ணிலையே உலாவந்த காதலர்களே இனிமேலாவது தேன்னிலவை நிலவில் கொண்டாடி மகிழ்வீர்களே மண்ணிருந்து விண்ணில் கால்பதித்து மனிதன் வெற்றிவாகை சூடிவிட்டான் எதிர்காலதம்பதிகள் நிலவு சென்று மகிழ்ந்திடவே இலகு வழியும் சமைத்துவிட்டான். நன்றி வணக்கம் சிவா சிவதர்சன்.