உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவாஜினி சிறிதரன்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம் _131 நிலாவில் உலா தேய்பிறையில் தேய்ந்து வளர் நதியாய் வளர்ந்து வானத்து தாரகையாய் வான்பரப்பில் நிக்கும் நிலவே ! உன் ஒளி இன்றேல் நாமேது உன் ஒளிக்கு இடாய் கண்டது ஏது பாருக்கு பட்டொளி கொடுக்கும் மதியே! இரவில் அரன்மனை கட்டி காக்கும் காவலனுக்கு ஒரு நாள் விடுமுறை அமாவாசை ஒரு நாள் ஒளிமுகமாய் பௌணமி! நித்தம் பௌணமி நிலவு போல் பாத்திருக்க ஆசை உன்னருகில் நானிருக்க பக்கம் வந்தால் சுட்டெரித்து விடுவாய் பால் நிலவே! நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன்