உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 246 நிலாவில் உலா உலா வந்த நிலா என்னை பார்த்து எளனம் தந்த உலா உறவு மாறி போன பின்னே! ஊஞ்சல் ஆடும் நினைவே! நலம் கேட்டு நல சொல்ல நலமாக நான் இங்கு இல்லை! உளம் வாடி உயிர் வாழ நிதம் ஏங்கும் நெஞ்சம்! நிதம் வானில் நீ வாழ மனம் வாழ்த்தும் இங்கே !…… 😔 க.குமரன் யேர்மனி