உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

05.12.23 ஆக்கம் -126 கலவரம் உலக வாழ் உயிரினமதில் பல்வேறு கோலமுடன் ஊதிக் கரைக்கப்படும் கலவரம் காலங்காலமாய் கலகமிடும் தமிழ் ,சிங்கள ,முஸ்லீமில் சிதைக்கப்படும் போராட்டம் அங்குமிங்கும் எங்கும் பதவி ஏங்கும் ஆட்சி நாற்காலியில் நிரந்தரத் தளர்வாட்டம் பொங்கிப் பொங்கி எழுந்து போட்டியிடும் மதவாதிகள் கண்ட இடமெலாம் குண்டு வெடிப்பு வெறியாட்டம் என்னவொரு வேதனை ஏனிந்தப் பெரு சாதனை மனமோடு ஆராதனை காணுமிந்தக் கலவரமே .