உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவருபன் சர்வேஸ்வரி

சிவருபன் சர்வேஸ்வரி

கலவரம் ±+++====÷÷÷÷÷__<< கண்ணிமைக்கும் நேரமதில் காலமதிலே கலவரம் கடன் கொடுத்தவன் வந்து வாசலிலே கத்திக்கொண்டு நின்றாலும் கலவரமே பொருட்களின் விலைகள் உச்சம் அதுவும் ஒரு கலவரம் கடலுணவு வேண்டுமிடத்திலும் கலவரம் தான் காலம் செய்த கோலமோ கலவரங்கள் தெருவெல்லாம் கலவரம் திரிசங்காய் சுழருதையா கைநீட்டிப்பணம் வேண்டிய பின்பு கைமாற்ற முடியாமல் கலவரமே என்னையா நடக்கின்றது நாளும் கலவரமோ திண்ணைப் பள்ளி படியாத திண்டாட்டம் இதுதானோ கரம்பு தின்னவும் கூலி கேட்க்கிறான்களே கடமைகள் செய்யாது கல கலப்பு செய்கின்றான்களே வருடமது கடந்து போனாலும் வாழ்வுகளிலே கலவரம் போகாதோ கவிஞர் சிவருபன் சர்வேஸ்வரி