உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 238 மீண்டு எழு அச்சம் என்பது உனது சொத்து! நித்தம் இந்த வட்டச் சுழச்சி கட்டம் போட்ட கோட்டை விட்டு திட்டம் போட்டு வெளியில் வந்தால் எல்லை அற்ற உலகம் கண்டு கொள்ளை இன்பம் கொள்வாய் நீயும் நம்பிக்கை பூண்டு தும்பிக்கை துனையோடு வேலிகளை தகர்த்து! மீண்டு எழுவாய் நீயும்! க.குமரன் யேர்மனி