உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

செல்வி நித்தியானந்தன்

செல்வி நித்தியானந்தன்

அலை ஓசை ஆடி அசைந்தாடும் அலையோசை ஆனந்தமாகும் கூடி ஆர்ப்பரிக்கும் கடலோசை சுனாமியாகும் அடிப்படை ஆதாரம் ஆத்மார்த்த வாழ்வாகும் வெளிப்படை ஓசைகள் வீரிய இசையாகும் ஓசைகள் பலவகை ஒன்றித்த இசையாகும் ஒற்றுமை இணைத்தால் ஓங்கார அலைஓசையாகும் செல்வி நித்தியானந்தன்