உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தும் சிந்தும் வாரம் 237 அலையோசை இனிய தோழிக்கு! அலைக்கழியும் வாழ்வில் அலை மோதும் அலையோசை கரை மேவி கடல் போகும் நிதம் வாழ்வில் தொடராகும் உறவான திரு வாழ்வில் மதி கெட்டு மனம் வாடும் மதியோடு கரை சேர மனம் இங்கே தினம் மாறும்! உறவு இங்கு பலமாக உருவான. தாய்மைக்கு தனியாக துடுப்பு ஏந்த தயக்கம் என்றும் உருவாகும் மனம் பொங்கி மலை மோதி அது போகும் தினம் ஆழி !…… க.குமரன் யேரமனி