உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.09.23 கவி இலக்கம் -116 வலை பூ விஞ்ஞான உலகு வீரிய வலை விரிப்பு தொழில் நுட்பம் தோன்றிய வலை பூ அஞ்ஞான அலகு கலைப்பு மிதமிஞ்சிய மூளை நரம்பு குலைப்பு முகநூல் பாவனை மூக்கு நுழைப்பு அக பாகமோ கழைப்பு பொய்,உருட்டு,பிரட்டு, பித்தலாட்ட முகமோ அழைப்பு இருண்டவர் மருண்டு நோயில் மருந்து மாத்திரை துளைப்பு அருண்டு உருண்ட வாழ்வு உளுத்துப் போன இணைய வலை பூ