உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மலைப்பூ பல்கலைக்கழகம் தெரிவாகி பல மைல் கடந்து பயணித்து கொல்லும் றாக்கிங் பயத்தோடு கூட மாமா துணையோடு சென்ற காலம் நினைவினிலே சந்தம் சிந்தும் தலைப்பாலே! அந்த நாட்கள் மிக இனிமை அழகு கண்டி அதிசயமே பேராதனையில் மலர் பூங்கா பெரிதாய் மலைப்பை தந்ததுவே ஆகா அதனின் எழில் எண்ண அதனது அமைப்பை மனது எண்ண பேனா கவிதை தான் எழுதும் பிறக்கும் மலைப்பால் மனம் வியக்கும் -சிவரஞ்சினி கலைச்செல்வன்-