உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

மலைப்பு... செயற்கை ஆற்றல் மிளிர்வாக வியக்கும் விஞ்ஞானம் நிமிர்வாக விந்தை உலகே மலைப்பாகும் வளர்ச்சிப்பாதை எதுவாகும் இயற்கை செயற்கை இடர்பாடு மருத்துவம் மனித உடன்பாடு மாறுமா வாழ்வின் வெளிப்பாடு இயற்கை உன்னதம் அறிவாக்கி இயல்பு நிலையை வாழ்வாக்கி செதுக்கல் செய்து சீராக்கும் மலைப்பில் மலர்தல் மனிதவெற்றி! மாற்றம் வரின் உலக வெற்றி!