உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 231 அரச மரம் நிழல் தரும் அரச மரம் நீதி தருமா சொல் மனமே! கதை சொல்லும் வரலாற்றில் பரிநிர்வாணம் புத்தருக்கு உனது அண்டை தந்ததாலே! பரந்த ஈழத்தில் பார்க்கும் இடமெல்லாம் பௌத்த புத்தர் சிலை வைத்து உன் பாதம் வைத்த இடமென்று விகாரைகள் உருவாகும் விகார மனங்களை காண்கின்றோம் அகிம்சை அற்ற ஆன்மீகம் அதிருப்தி தரும் தார்மீகம் மண் காக்க அரச மரத்தை சாய்த்திடுவோமா சொல். மனமே! க.குமரன் யேர்மனி