உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

இயற்கை ஏற்றத் தாழ்வில்லா கொடையாளி ஏற்றம் இறக்கமில்லா இயக்கதின் ௨ழைப்பாளி புவிசுற்றி களிப்பூட்டி நிஜம்காட்டி உயிரூட்டி ஆத்ம சுகமளிக்கும் இயற்கை விழியள்ளும் அழகு விழிப்புணவில் ஒழுகு பணியாலே தலை ௨யர்த்தி பகிர்வாலே பாகுபாடகற்றி இறையோன் இயக்கத்தை நிலைநாட்டி இறைமறுப்போ௫ம் சிந்திக்க வழிகாட்டும் இயற்கை குடைவிரிக்கும் அலங்கார அழகு கூடிவாழும் தவத்தின் நிறைவு மலைத்து நின்று ரசிக்கும் இயற்கை மாற்றி சிறிதமைத்து ரசிக்கும் செயற்கை இரக்கம் இன்பம் ஈரம் ஈகை கொடையும் கொள்கையும் கொண்டது இயற்கை இயற்கையின் இயக்கம் இறைவனின் செயலில் இதனால் தானே ஏற்றத்தாழ்வு இதுவரையில்லை சிந்திப்பாயா மனிதா தி௫மறைவாக்கியம் இயற்கைத்தி௫ம்பிப்பா௫ ௨ள்ளத்தில் இறை வெளிச்சம் கூடும் கேளு நன்றி