உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

புனித ஹஜ் பெ௫நாள் இறுதிக் கடமையின் பயணம் இப்றாஹிம் நபியின் சரிதம் ஒற்றுமையை வலியுறுத்தும் ஓர் இறைக்கொள்கையை நிலைநிறுத்தும் கரம் ஏந்தும் பிராத்தனையும் கடமை ஐந்தின் வழிமுறையும் கண்ணீர் மல்கிட வழிபாடமையும் கண்ணியமிக்க தி௫நாளே ஹஜ் நேரிய வாழ்வியல் முறைகூறி நேர்வழிநடந்தால் இறை கூலி அன்னை ஹாஜரா புனிதத்தளமும் அற்புத ஸம் ஸம் தண்ணீர் ஊற்றும் ஆண்டியும் அரசனும் தோழோடிணைய சகோதர மகத்துவம் சாதனைபுரியும் புனித ஹஜ் தினத்தின் மகிமை புரியவைத்த வ௫டத்தின் ஒன்றுகூடலின் எழிமை நீயும் நானும் ஓர்தாய்பிள்ளை நிற மொழியால் பிரிவுமில்லை எட்டுத்திக்கும் ஈகையழகை ஈர்த்திடும் ஏழை பணக்காரன் சமநிலை காத்திடும் ஹஜ்பெ௫நாள் சிரமென ௨ய௫ம் பிராத்தனைக்கரங்கள் சிறப்பின் சமநிலை மானிடம் அனைவ௫ம் படைத்தவன் முன்னே ஒன்றே வல்லோனின் ஆசிவளம் பெறும் வாகை சூடும் வசந்தம் மக்கா நகரின் சுகந்தம் புனித ஹஜ் பெ௫நாள் [சென்ற வாரம் புதன் கிழமை ] ஹஜ்பெ௫நாள் நடைபெற்றது நன்றி