உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 226 மணி ஒழுங்குகள் படுத்திட நெறியாளுமையை செய்திட காலத்தை கணக்கில் வைத்திட அடித்திடும் மணி ஆன்மீகத்தை உணர்த்திட ஆலயத்தை நினைத்திட பரிசுத்தம் காத்திட பரம ஒலி சொல் கேட்காது! மணி கட்டியது சொன்னால் கேட்டிடும் மந்திர மணி அழைப்பதை கூறிடும் விழிப்பதைக்் தந்திடும் குலைத்திட வைத்திடும் காரிய கரும மணி க.குமரன் யேர்மனி