உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவாஜினி சிறிதரன்

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 111 ஆகுமோ ஆவல் கோடையில் வாடை கொண்டலும் பூத்து குலுங்கும் கொடியில் உடுப்பு உலர்ந்திடும் நீண்ட ஒரு பகல் பொழுது நிலா ஒளியில் சோறும் உண்டிடலாம் மின்சாரமும் மிச்சிடும் முற்றத்தில் இருந்து பேசிடலாம் முன்னிரவை பாத்து மகிந்திடலாம் முற்றத்து றோஜா மணம் பரப்பும் வசந்தமாய் காற்றில் கலந்திடும்!! பூத்திருக்கும் பூக்கள் பாத்திருக்க மலரும் தேனியின் பெருநாட்டம் பெரும் சோலைவனமதில் பிரியம்!! நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன்