நகுலவதி தில்லைத்தேவன்
நகுலவதி தில்லைத்தேவன்
நகுலவதி தில்லைதேவன்
சந்தம் சிந்தும் கவி
முள்ளிவாய்க்கால்
நம் நாட்டின் சாபமே
நம் இன அழிப்பு.
நாசகாரரின் திட்டமே
மறக்குமா நெஞ்சம்.
முள்ளிவாய்க்கால் சுமந்த நினைவுகள்
மறக்க முடியுமா
மறக்க முடியாத வேதனை
மீள மீள நிழலாடுதே.
ஐயோ என்ற குரல்
கேக்கிறதே.
பச்சிளம்சிசு, படுக்கையில் முதியவர்,பால் வாங்க சென்ற தந்தை, பாராது குத்தி பிளந்து குண்டுமழையில்
குருதியில் தவித்த
எண்ணற்ற உயிர்கள் பரிதவித்து மாண்டனரே!
மறக்குமா நெஞ்சம்!
இன்னமும் கேட்கிறது கதறித் துடித்த உயிரின் ஓசை ஒலி மனதினை வதைக்கிறது மறக்க முடியுமா முள்ளிவாய்க்கால் நினைவுகள் ....
அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.
.
