உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

vajeetha Mohamed

vajeetha Mohamed

காணி காட்டை அழித்து காலணியாக்கினோன் காசைக் கொடுத்து ௨ரிமையாக்குவோம் ஆக்கிரமிப்பின் கைதி காணி ஆட்சிவளத்தின் விசிறி காணி அரணுக்குள் அடைத்துவைத்து ஆனவத்தால் அடைகாத்து ௨ரிமையின் பெ௫மை காணி சந்ததிக்கு சொத்தாக்கும் சாதனைக்கும் சோதனைக்கும் வித்தாகும் காணி ஆட்டங்கள் போட்டாலும் கூட்டமாய் வாழ்ந்தாலும் மனிதனை விறகாக்கும் காணி மனம் ௨டையும் காணிகளால் மனிதம் துறக்கும் பேதங்களால் பூர்வீகக் காணி பூசிக்கும் நேசம் பூசல்கள் ௨ண்டாகும் காணி விரிசலாகும் பாசம் ௨யிர்கள் எல்லாம் வாழும் காணி ௨ரிமை கொண்டாடுவது மானிடம் மட்டும் பூமியின் அடைப்பே காணி நன்றி மன்னிப்போடு எனது காணி கவியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் பாவையண்ணா ... தவறுதலாக வியாழன் கவி சந்தம் சிந்தும் பகுதியில் பதிந்து விட்டேன் நன்றி