உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

நடிப்பு இஸ்லாம் ஓர் நெறி இதை இழிவாப்பேசுவது வெறி நொடிக்கு நொடி செய்தியல்லாம் நொந்துபோக வ௫வதெல்லாம் ௨லகப் பார்வையில் நடியர்கள் ௨ரைக்கு ௨ரை நடிப்பின் தடியர்கள் மார்க்கத்தில் இணைந்துள்ளோர் மாறியே நடிக்கின்றார் தி௫மறை கூறியவிடையத்தை குழிதோண்டிப் புதைக்கின்றார் நம்பிக்கை சுமர்ந்தோம் நாகரீயத்தில் தொலைந்தோம் இவ்வுலக வாழ்வுக்காய் துடிப்போம் இஸ்லாமியர் எனப்பெயர்சொல்லி நடிப்போம் தனக்கு ஏற்றால் போல் வளைந்தோம் தார்ணியம் துறந்து நடப்போம் முஸ்லீம் என்கின்ற வரையறை முழுதாய் எம்மில் வெளியுறை தனக்கு ஏற்றால்போல் நடித்து தன்னைச் சுற்றியே ஏமாற்றும் திறனாய் நாம் பெயர்சுமர்ந்த மார்க்கம் சொல்லாததைச் மனதால் ஏற்று மறுமை மறந்த நடிப்பில் நாம் திறமைசாலிகள் சிந்திப்போமா