உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தாயகன்

தாயகன்

சுடர் —- -சுடரான போதும் சுடவும் செய்யும் துலக்கமாய் வெளிச்சம் தெறிக்கும் இடர் வந்த போது இல்லார் உறவென்று எவரும் எம் அன்னை தந்தையே வருவார் அடையாத இலக்கில் கிடையாது இன்பம் ஆனாலும் சிறிது ஆறி அயராது தொடர உடைமையாய் வரும் உன்னத இலக்கு -தாயகன்-