உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

-எல்லாளன்-ச.சி.சந்திப்பு216

-எல்லாளன்-ச.சி.சந்திப்பு216

“தவிப்பு” ச.சி.சந்திப்பு 216 “அவரவர்க்கு ஆயிரமாய் தவிப்பு ஆதி முதல் எங்கும் தொடர் இருப்பு **பாலககனாய் இராம பிரான் பகிடி என்று செய்த வினை காவியமாய் துயர் தொடராய் ஆகி காடு சிறை போர் சீதை தீயில்” ** “மந்தரையின் கூன் முதுகில் பந்தெறிந்து விளையாட வந்தவினை கைகேயி ஆகி வரம் இரண்டால் முடியாட்சி மாறி” **ஆட்சிக்கட்டில் ஜெயலலிதா ஏறி ஆசைகூடி நண்பியாலே மாறி வீட்சி கண்டு கூட்டாக சிறையில் விதைத்த வினை யால் இன்றும் கறையில். **தன் தங்கை காந்தாரி புண் கண்ணன் மனையான வஞ்சினத்தால் தாய்மாமன் சகுனி வரவைத்தான் போரை ஊதி மகுடி. **கன்னி குந்தி பெத் தெறிய கர்னன் வாழ்வு திசை தவறி தம்பி கையால் அம்பு பட்டு சாவு தவறுகளால் அவரவர்கள் தவிப்பு” -ப.வை.ஜெயபாலன்-