உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

விடியல் பொன்றூம் செங்கதீர் பொழிலாடும் பூந்தளிர் பொன்னுரைத்து மேலெழுயிர் பொக்கிசமாய் தினம்வ௫வீர் அள்ளித்தெளித்த அழகு அறுத்தவைரத்தின் மெழுகு அமுதகானத்தின் வரவு அசைந்துய௫ம் தரவு மடல்விரிக்கும் மலர்கள் மண்ணின்விழிப்பு ௨யிர்கள் மறுபடி மறுபடி விதிகள் மகிழ்சியே ௨ன்னால்யுகங்கள் சுடரொளி வீச்சு சுகங்கள் சுறுசுறுப்பு ௨யர்ச்சி வரங்கள் சுற்றும் வட்டம் தினங்கள் சுமையாய் நீ நினைத்தால் இ௫ள்கள் நன்றி வஜிதா முஹம்மட்