உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

தீ பஞ்ச பூதங்களில் ஒருவராய் பரணி கார்த்திகை விளக்கானாய் பார்ப்பவர் கண்ணுக்கு விருந்தானாய் பரவசமாய் இறைவனுக்கே ஒளியாவாய் ஆதியிலே கல்லிலே பிறப்பானாய் பாதியிலே நவீன விளக்குமானாய் ஜாதி பேதம் நீயறியாய் ஜோதி உன்னை தொழுகின்றோம் அவனியிலே பலபெயரில் வலம்வருகிறாய் அடுத்தவர் மனதையும் பற்றவைக்கிறாய் ஆலயங்களில் தீச்சட்டியாய் எரிகின்றாய் அக்கினியாய் இறுதியிலும் சங்கமமாகின்றாயே செல்வி நித்தியானந்தன்