உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

நாதம் மனிதனால் உந்தபட்டு செவிவழி கேட்கப்பட்டு இசையாய் ஈர்க்கப்பட்டு பலருக்கு விருந்தாகும் சுருதியாய் சுரமாய் இராகமாய் பெற்றும் ஓம்காரமாய் ஒலிப்பது நாதத்தின் இசையாகும் பிரபஞ்ச மூலமாய் பிரமனின் தோன்றலாய் ஆதார சக்தியாய் அவனிக்கு கிடைத்ததே