உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருமதி .கலாதேவி பத்மநாதன்.

திருமதி .கலாதேவி பத்மநாதன்.

28.02.2023. சந்தம் சிந்தும் சந்திப்பு கவி வாரம் -212 தலைப்பு ! “ மொழி “ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்பதாலோ என்னவோ என் மொழி என்னுள் நிரந்தரமில்லை … நானறிந்து பயின்றமொழி என்தாய் மொழி-- தமிழ்… நாளடைவில் நட்பு கொண்டு அறிந்த அந்நிய மொழி-- ஆங்கிலம் .. கற்பிக்க சென்ற இடம் எனக்கு கற்பித்த பாரத மொழி-- ஹிந்தி .. அன்னை தந்தை அவ்வப்போது உறையாடக் கேட்டறிந்த மொழி _ சிங்களம்.. இத்துனை இருந்தும் ஏனோநான் இரவல் மொழி … நிரந்தரமில்லா என் இருப்பிடமொழி எதுவோ….. ஈழத் தாயக பிரசை நான் இந்திய தமிழகத்தின் அகதி நான் நன்றிகள் . பாவை அண்ணா 🙏