உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலவதி தில்லைத்தேவன்

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி நினைவு கண்டதும் மனம் ஏதோ நினைவில் தொடர மறக்க முடியாத உருவம் கண்ணில் தொடருது சந்தித்த நேரம் சிந்தித்த கனம் மனம் திறந்து கதை பேச மனம் மயங்கி உறவானது அன்பான அனைப்பு நிலையானது கரங்கள் பற்றி காதலில் விழுந்து காலம் முழுதும் கவிதை வரைந்து கருவும் வளர்ந்து சேயானது. சந்ததி வளர்ந்து உறவுகள் தொடர்கதையாய் பரம்பரை வாழ. பசுமை நினைவுகள் நிழலாடுதே. அதிபர் பாவை அண்ணா இரவு வணக்கம் நன்றி