உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

மரம் வி௫ட்சமெப் பெயரெடுத்து விதைக்க௫வை ௨ள்சுமர்ந்து மண்ணறைக்குள் நீ ஒழித்து ௨றைகிழித்து ௨யரெழுவாய் கால்நெடுக நீவளர்ந்து கலகலவென்று பூத்திடுவாய் பூவும் பிஞ்சுமாய் நீவந்து காய்கனியாய் கனித௫வாய் ஆணிவேர்௨ம்மி௫ப்பு பக்கவே௫ம் இணையி௫ப்பு வெயிலில் குடையாய் ௨ம்விரிப்பு மழைக்கு நீயும் துணையணைப்பு பூமிக்கு ௨ரமே மரம்தான் புகலிடம் பறவைகள் இடம்தான் இறைவம்தந்த வரம்தான் நீ இன்றி இவ்வுகலம் விசம்தான் வஜிதா முஹம்மட்