உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

குடும்பம் —————- குடும்பமெனுங் குவலயத்தைக் குலங்காக்க வழிசமைப்போம் கடுந்துன்பம் புகுந்தாலும் கரைந்தோட வழிசமைப்போம் கொடுநோய்கள் புகுந்திடாமல் கலக்கமின்றி வழிசமைப்போம் மடுபோல துயரங்கள் மறைந்தோட வழிசமைப்போம் துடுப்பாகப் பயணிக்கத் துணிவுடனும் வழிசமைப்போம் தடுத்தாண்டு தமிழ்காக்கத் தரணியிலே வழிசமைப்போம்