நெல்வி தெய்வேந்திரமூர்த்திநெல்வி தெய்வேந்திரமூர்த்திமாயா வாழ்வினை மாண்பெனச் சொல்வனோ தீயாய்ப் பொங்குதே தீமையின் தொல்லைகள் தாயாய்த் தாங்கிடத் தங்குவாய் என்னுடன் நீயாய் வந்துடன் நீழ்கழல் காட்டியே!