உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

யோசி சிறுவயதில் ஆனந்தம் ஒன்றே சின்ன விடயத்திற்கும் எனக்குமட்டும் என்ற பெருமையும் அன்றே ஏற்றத்தாழ்வு அறியமுடியாத இன்றும் ஏக்கம் எனக்குள் சிந்திக்கவைத்ததே எண்ணங்கள் கருத்துக்கள் முரணாகும்போது ஏட்டிக்கு போட்டியாய் சிதைவுறும்வேளை கூட்டுவாழ்வு பிளவுபட்ட போது கூடிய சொந்தங்கள் பிரிந்து செல்ல தனிமரமாய் தவித்ததை யோசிக்கவைத்ததே பணம் என்ற மாயவலைக்குள் இன்றும் குணம் மறந்தே குற்றங்களை மறைப்பாய் குதூகலமாய் இருக்க உறவுகளைதேடியே குவலயத்தில் பலரின் வாழ்வு கேள்வியாய் மீட்டுப் பார்க்கையில் மீளவும் வெற்றுக் கடதாசி போல்செல்லுதே