உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வவாரம்-17.01.2023 கவி இலக்கம்--206 புதிர் --------- இன்று கவி தலைப்பே புதிராக திகழ்கிறதே கவிப் புதிரில் 206 ஆவது இலக்கமாகிறதே கவிஞர்கள் புதிராக புதுக் கவிதை படைக்கிறனரே மனித வாழ்க்கையே புதிராக பதிவாகிறதே நம்மை புரிந்தும் புரியாதோர் பலரே புரிகின்ற வரை வாழ்க்கை கேள்வியாகின்றதே இன்ப துன்பம் புதிர் புதிராக வந்து போகுமே விகடகவியோ புதிரான கதை கொட்டுவாரே அறிவான புதிராக விடை சிரிப்பாக மலருமே வயலிலே புதிதான புதிர் எடுத்தனரே வீட்டு வாசலிலே புதிர் தொங்க விடுவினரே பொங்கலுக்கு உதவிடும் புதிர் நெல் மணிகளே உழவர் மக்கள் உண்டு மகிழ்ந்து கொள்வனரே பொங்கல் பொங்க வைத்து மகிழ்ந்து உண்பனரே ஜெயா.நடேசன் ஜேர்மனி