உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

தை மகளே வருக ஆங்கில மாதத்தில் அதிபதியாய் அவனியில் பல மகிழ்வாய் ஆதவனை நேசிக்கும் பெருநாளாய் அடுத்து வருமே பலதிருளாம் நாட்காடியில் முப்பத்து ஒன்றாய் நானிலத்தில் சிறந்த மாதமாய் நான்குநாள் பொங்கள் பெருநாளாய் நனிமிகு நல்லதொரு மாதமாகும் பட்டாசுசத்தமுடன் பரவசமாய் வந்திடுவாய் பார்போற்ற அனைவரும் கண்டுகளித்திடவே பசிபட்டினி யுத்தம் ஒழியனும் பதட்டமில்லா வரவாய் தைமகளாய்வரனும்