உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கோசலா ஞானம்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு பக்குவம் தந்த ஆசான் குன்றிலிருக்கும் குலதெய்வம் ஆசான் என்றும் எமக்குமே ஏணியாய் - நின்றுமே ஊக்கம் தருகின்ற உன்னத பண்பாளர் நோக்கம் கருதாத நிறைவு நிறைகுட மாகவே நேர்த்தியாய்க் கற்கக் கறையில்லா( து) ஊட்டுகின்ற கல்வி- துறைசார்பாய் ஏற்றம் வரவே எழுத்தறி வித்தகுரு போற்றிட நாமும் பணிவு பணிவுமே வாத்தியாரின் பக்குவம் தந்ததே துணிவாய் மரபில் துலங்கி - மணிமணியாய் சற்றும் தயங்காச் சரஸ்வதி தேவியும் பற்றாய் பயிற்றினார் பார்த்து. கோசலா ஞானம்.