உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

மழை நீர் இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்று இலவசமாய் கிடைக்கும் நீரினாலே இதனாலும் இப்போ சேமித்தல் நன்று இல்லத்தில் குடிநீர் , கால்நடை, கழிவுநீராய் பயன்படுத்த உதவும் சிறப்பாகும் வீடுகள்,கட்டிடங்களில் மேற்கூரைகளில் கூம்புவடிலே வடிவமைப்பு செய்தும் தரைகளிலே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியும் தொட்டியாகவும் மின்சாரஉற்பத்திக்கும் உதவுதே அம்மாவின் ஆட்சியிலே மழைநீர் திட்டமாய் கொள் கலன்களிலும் வாய்க்கால் மூலமாயும் வடிஅடுக்கில் சேமித்தும் வைக்கவும் மழைநீரானது மானிடருக்கு பயன்பாடாகுதே