உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம். 189 திரைப்படம் சித்திரங்கள பேசுமடி திரை சித்திரங்கள் பேசுமடி! வண்ணக் கதைகளை வகை வகையாக கூறி சொல்லும் மொழி செய்திகள் சொக்க வைக்கும் மனதை இந்திர லோகமும் சந்திர லோகமும் இருண்டு வந்து கண்ணில். நிற்கும் மன்மத இராகமும் மதன இராகமும் இளமைக் கதை சொல்லி மயக்கிடுமே இன்னும் இன்னும் என இரண்டாக கலக்கும் நேரம் இனிய வந்தனங்கள கூறி திரையும் மூடிடுமே நனவுகள் அற்ற கனவுகளை மீண்டும். மீண்டும் மீட்டிட வைக்கும் திரைப்படம் க.குமரன் யேர்மனி