உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

K.Kumaran

K.Kumaran

சந்தம் சிந்தும் வாரம் 174 முந்தி போடும் பிள்ளையார் புது புது ஆடைகள் புறண்டோடும் தொகைகள் வந்தவருக்கு வரவேற்ப்பு வராதவருக்கு புன்சிரிப்பு பட்டு சேலைகள் பவணியிலே பார்த்த எல்லாம் பள பளப்பு எந்த புடவை நல்லது என முந்தி போட்டு பார்க்கவே பிள்ளையார் வாங்க முந்தி போடுங்க என்றதுமே….! பிள்ளையார் குஞ்ச முந்தியை போட்டாரே தன் மேலே அழகு முந்தி பார்க்க ஆயிரம் பெண்கள் கூட்டம் அவர்களுக்கு நடுவிலே மாடல் பிள்ளையார் !!! க.குமரன் யேர்மனி