உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நகுலா சிவநாதன்

நகுலா சிவநாதன்

மகளே! கண்ணே! வருவாய் மகளே! கருணைப் பேறே கலைமகளே! பெண்ணே! பெருமை பெறவே பேரும் புகழும் கிடைத்திடுக! மண்ணே! மணியே மரகதமே! மாலைகள் என்றும் சூடிடுக! விண்ணே! போற்றும் கண்மணியே! விந்தை உலகின் புதல்விநீயே! நகுலா சிவநாதன்