உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

இழப்பு பா முகத்து ஓர் உறவு பா படைப்பதில் தனிச்சிறப்பு பலஆளுமை மிகச்சிறப்பு பற்பல நூல்கள் அவரது படைப்பு பிறப்பு இறப்பு இறைவன் நியதி பின்னிப் பினணயும்வாழ்வின் உறுதி பிணியும் கூட வந்திட்ட கதி பிரிந்த துயரம் இணையார்சேரும் விதி உறவுகள் சோகம் கண்ணீராய் உயிரான தாகம் பெண்ணியமாய் இலக்கியம் கவிதை தட்டிக்கொடுப்பு அஞ்சலோட்ட மாதாந்த கவிஞராய் இப்படி பலபரிணாமம் படைத்தவர் இறுதி மூச்சு உள்ளவரை ஆசிரியமாய் இணைந்து பயணித்து சென்றாரே.