உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Vajeetha Mohamed

Vajeetha Mohamed

தி௫மறை இறங்கிய மாதம் ரமளான் நிறைகாணா மனிதன் குறைகூறுகின்றான் இறையில் பலதை அறியா மனிதன் பழிகூறுகின்றான் சினத்தில் மார்க்கம் தடையல்ல இதுவே தடையம் ௨லகமாயையில் மயங்கிடும் ௨ள்ளம் நுண்ணறிவும் நல்லுரையும் அழகுணர்வும் வாழ்வியலும் ஊடு௫வி சொல்லும் சிந்திக்க மாட்டாயா மனிதா சிந்திக்கக் கூடிய மனிதர்களுக்கு பல அத்தாட்சி அழகிய முன்மாதிரி இறைவன் வகுத்த சட்டம் இறைநம்பிக்கையுள்ளோரின் விட்டம் எல்லையில்லா பொது நூல் எதற்கும் தீர்வுண்டு இன்நூல் ஒன்றுமையின் குடையின் நூல் ஓர் எழுத்தும் மாற்றமடையாத அன்றும் இன்றும் இன்நூல் இத்தி௫மறை இறங்கிய மாதம் பின்பத்தின் இரவுகளில் ஒற்றைப்பட இரவின் புனிதம் தி௫மறை அல்குர் ஆன் கண்ணியமிக்க இரவு அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்பு இதனாலே ரமளானும் சிறப்பு [இவ்விரவை லைலத்துல் கத்ர்] என்று அழைக்கப்படும் நன்றி