உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

தென்றலின் குறும்பு —————————— தொட்டுச் செல்லும் தொடராய் ஓடும்/ பட்டால் மேனியில் பரவசம் படரும்/ கட்டுக்குள் அடங்கா காதலினால் அவள்/ முட்டி மோதுவாள் மூர்கமாய் உலகில்/ புயலாய் பூமியிலே புரட்டிப் போடுவாள்/ இயற்கைச் சீற்றம் எண்ணவும் முடியுமா/ கடலின் அலையுடன் கலந்து வீசியே/ கலக்கி அடிப்பாள் கப்பலும் தடுமாறும்/ உயிரைக் கொடுப்பாள் உயரைப் பறிப்பாள்/ உணர்வுடன் இருப்பாள் உயிருள்ள வரையும்/ தென்றலின் குறும்பு தெரிந்தே வாழ்கிறோம்/ நீயும் நானும் ஒன்றாய் வாழ்வோம்/ வெப்பம் தணிக்கும் மேனி குளிரும்/ தப்பாமல் உன்சுகம் தரணிக்கு வேண்டும்/